follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசேனாதி குருகேவிற்கு விளக்கமறியல்

சேனாதி குருகேவிற்கு விளக்கமறியல்

Published on

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளரான சேனாதி குருகே எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடல் பேராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான போராட்டத் தேசிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சேனாதி குருகே மத்திய குற்றவியல் விசாரணை அலுவலகத்தினால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இரண்டு இராணுவ வீரர்களை கடத்திச்சென்று தாக்குல் மேற்கொண்டதாகவே சேனாதி குருகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...