தஹாம் சிறிசேனவிற்கு கிடைத்த பதவி

575

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராக கடமையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here