ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் Daily Ceylon இற்கு தெரிவித்தார்.
தங்கள் கட்சியில் உள்ள சக உறுப்பினர்கள் தற்போது படிப்படியாக விலகுவதால் பல ஆண்டுகளாக தாங்கள் செயல்பட முடியாத குழு என்பதை நிரூபித்துள்ளோம் ஆனால் இதற்கு பரிகாரமாக எதிர்க்கட்சி அமரும் செயல் திறமையற்ற செயலாகும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.