follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

Published on

 கட்சியின் கொள்கை மற்றும் ஒழுக்கத்திற்கு முரணாக செயற்படுவோரை பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்குவதற்கு மத்திய செயற்குழுவிற்கும் தவிசாளருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்   இன்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...