follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

Published on

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் நேற்று (09) உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...