follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமுன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

Published on

அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களால் ஏற்படும் நட்டத்தை அரசாங்கத்தால் இனியும் தாங்க முடியாது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...