follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் சம்பியனான இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் சம்பியனான இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Published on

சிங்கப்பூரை தோற்கடித்த ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியனான இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் 6ஆவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியனானது.

சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 63 க்கு 53 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி இன்று(11) வெற்றி பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...