follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉலகம்மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மௌன அஞ்சலி

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மௌன அஞ்சலி

Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் ஆரம்பமாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை...

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கன்டெய்னர் கப்பல் மோதியதில் சேதமடைந்த பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த...