follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP1இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம்!

இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம்!

Published on

இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.

300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போது திருத்தம்  மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவின் மகளுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த...

இலங்கை – இந்தோனேசிய இடையே ஒருங்கிணைந்த முதலீடுகள் தொடர்பாக அவதானம்

இலங்கையின் க்ராஃபைட், பொஸ்பேட் மற்றும் கனிமங்கள் கைத்தொழில் துறைக்காக இந்தோனேசியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த முதலீடுகளை...

2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை...