follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுரஞ்சனின் 'Adult Only' படத்தை யூடியூப் தடை செய்தது

ரஞ்சனின் ‘Adult Only’ படத்தை யூடியூப் தடை செய்தது

Published on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் கணக்கின் ஊடாக வெளியிட்ட திரைப்படத்தை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

யூடியூப் கொள்கைக்கு எதிரான ஆபாசமான உள்ளடக்கம் உள்ளதால் திரு.ராமநாயக்கவின் ‘பஹு பார்யா’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் சேனலில் தனது பழைய திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...