இலங்கை பெண் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு

1082

நோர்வேயில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில்,
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here