follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுகனேடிய உயர்ஸ்தானிகர்-அனுர சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகர்-அனுர சந்திப்பு!

Published on

இன்று காலை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு பெலவத்தை ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தகத் தூதுவர் டானியல் பட், மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் மற்றும் மத்திய குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய ரம்புக்வலவுக்கு விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

கொட்டஹேன மாணவி தற்கொலை – பாடசாலை அதிபருக்கு இடமாற்றம்

கொழும்பு, கொட்டஹேனவில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, அந்த மாணவி படித்த பம்பலப்பிட்டி...

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்...