உள்நாடு 27 உறுப்பினர்களை கொண்ட கோபா குழு அறிவிக்கப்பட்டது By Viveka Rajan - 03/10/2022 10:55 493 FacebookTwitterPinterestWhatsApp பொதுக் கணக்குகளுக்கான குழுவின் (COPA) உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார். COPA குழுவில் பணியாற்றுவதற்காக மொத்தம் 27 உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.