இராஜினாமா செய்தார் ஹர்ஷ டி சில்வா!

3044

கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here