உள்நாடு பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானம் By Shahira - 17/09/2021 16:15 781 FacebookTwitterPinterestWhatsApp அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று(17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.