கார்த்திக் மெய்யப்பன் ஹெட்ரிக் சாதனை!

324

ஐக்கிய அரபு ராச்சியத்தின் கிரிக்கட் அணிக்காக விளையாடும் இளைஞரான கார்த்திக் மெய்யப்பன் இன்று சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

கார்த்திக் உலக கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறும் போட்டியில் மூன்று விக்கட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார்

இது 2022, 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது ஹெட்ரிக் சாதனையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here