‘Lankan Fest’ மீண்டும் ஆரம்பம் !

438

இலங்கையின் கலாச்சார விழாவான  ‘Lankan Fest’ 2022 அக்டோபர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

‘‘Lankan Fest’ என்பது இலங்கையின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும், இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினை மூலம் இலங்கையின் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here