follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை தொடர்பில் Fitch Ratings விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை தொடர்பில் Fitch Ratings விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது அதிகரித்தால், அல்லது பொருளாதார நெருடிக்கடியானது நீண்டகாலத்திற்கு நீடித்தால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் நுகர்வு பொருட்கள், சில்லறை வர்த்தகம், மின் உற்பத்தி, கட்டட துறை பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணவீக்கமானது அனைத்து துறைகளின் இலாபத்தை பாதிக்கும் என்பதோடு, இறக்குமதி தடையானது சீரான பொருளாதார செயல்பாடுகளுக்கு இடையூராக காணப்படும்.

மேலும் உயர் வட்டி வீதமானது கூட்டுறவு வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...