follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇந்தோனேசியா இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

இந்தோனேசியா இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

Published on

இந்தோனேசியாவின் பௌத்த சங்கங்களான Indonesian Buddhists’ Representatives Association (WALUBI), Indonesian Theravada Buddhist Council (MAGABUDHI), Women Theravada Buddhist Group (WANDANI) and Theravada Youth Buddhist Association (PATRIA) ஆகியவை 19,296.11 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...