follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை

இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...