follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஎரிசக்தி அமைச்சரை சந்தித்தார் ரொபர்ட் கப்ரோத்

எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் ரொபர்ட் கப்ரோத்

Published on

ஆசியாவுக்கான அமெரிக்க உதவித் திறைசேரி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்தார்.

அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் மின்சக்தி துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...