மேலும் 836 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

898

நாட்டில் மேலும் 836  பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 505,327ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here