பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது

697

பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் (Z-Score) தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்துகொள்ளமுடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here