follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமலேசியாவில் இருந்து இலங்கைக்கு யூரியா இறக்குமதி!

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு யூரியா இறக்குமதி!

Published on

மலேசியாவில் இருந்து 22,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக தேசிய உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும் போக பயிர்ச்செய்கைக்கு குறித்த உரம் பயன்படுத்தப்படும் என தேசிய உர அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுகே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 13,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...