‘Joyland’ திரைப்படத்தை தடை செய்த பாகிஸ்தான்

915

‘Joyland’ திரைப்படத்தை ஒஸ்காருக்கு அனுப்பும் தனது முடிவை பாகிஸ்தான் மாற்றியமைத்துள்ளது. அதேவேளை இந்தத் திரைப்படத்தை பாகிஸ்தானிலுள்ள திரையரங்குகளில் திரையிடுவதற்கும் தடை செய்துள்ளது.

திருமணமான ஆணுக்கும் திருநங்கைக்கும் இடையிலான காதல் கதையை உள்ளடக்கிய இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அகாடமி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோடு இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வென்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,‘Joyland’ இயக்குனர் சைம் சாதிக் அரசாங்கத்தின் இந்த முடிவைக் கண்டனம் செய்தார், இது ‘அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here