கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

353

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா மகேவிட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here