சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில்

612

க.பொ.த சாதாரணதர பரீட்சை (2020) பெறுபேறுகள் எதிர்வரும் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்கு 622,000 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில, செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து ஏனைய 8 பாடங்களுக்கான பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் சமீபத்தில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here