கொவிட் தொற்றால் 72 பேர் உயிரிழப்பு

433

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here