க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும்

1273

2020ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் இன்று (23) இரவு உத்தியோகபூர்வமாக வெளி­யி­டப்­படவுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here