follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட தினம் இன்று

இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட தினம் இன்று

Published on

மும்பை தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளால் மும்பையின் பிரபல தாஜ் ஒட்டல் உள்பட மும்பையின் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட அதேவேளை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளுக்கும், இந்திய கடற்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களை உயிருடன் மீட்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நடத்திய எதிர் தாகுதலில் தீவிரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும் முக்கிய தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று...