follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுமத ஸ்தலங்களுக்கு நிவாரணம்

மத ஸ்தலங்களுக்கு நிவாரணம்

Published on

ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி மத வழிபாட்டுத் தலங்களில் சுமார் 50% மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தலதா மாளிகையின் மின்சாரக் கட்டணம் 13 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...