follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுஇன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Published on

நாடளாவிய ரீதியில் இன்று (27)   02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 மண்டலங்கள் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தம்புள்ளையில் ஐ.ம.ச உறுப்பினர்கள் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து...

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP இற்கு

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியல் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியலில் இருந்து பரிந்துரைக்கப்பட வேண்டிய 223 உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...