follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறையும்

பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறையும்

Published on

விசேட பண்ட வரி வீதத்தை குறைக்க உணவு கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் வெங்காயத்திற்கான தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெட்ரிக் டன் ஆகும்.

இதில் இறக்குமதிகள் மூலம் 86% பூர்த்தி செய்யப்படுகிறது. வெங்காய தேவையில் 14 சதவீதமானவற்றை பூர்த்திசெய்ய உள்நாட்டு உற்பத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 290 – 390 ரூபாவாகவும் கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 340 – 400 ரூபாவாகவும் இருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...