follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுமஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

Published on

புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியாக மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போது 16,000 பல்கலைக்கழக மாணவர்கள் மகாபொல கொடுப்பனவைப் பெற்று வருவதாகவும் அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

மஹபொல கொடுப்பனவிற்காக வருடாந்தம் 1.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் தற்போது குறித்த கொடுப்பனவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...