follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுகுறைந்தபட்ச இசட் புள்ளிகள் நாளை வெளியாகிறது

குறைந்தபட்ச இசட் புள்ளிகள் நாளை வெளியாகிறது

Published on

புதிய கல்வியாண்டுக்கான (2022/2023) பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் நாளை (02) வெளியிடப்படும்.

வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

உயர்தரப் பரீட்சை முடிந்து இரண்டரை மாதங்களில் குறுகிய காலத்தில் வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

இதனால் தான் விடைத்தாள் மறுகணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...