இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

334

இன்றைய தினம் (05) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேர மின்வெட்டையும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் தடையையும் சந்திக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here