follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகளனி - கல்பொரல்ல சந்திக்கு அருகே தீ

களனி – கல்பொரல்ல சந்திக்கு அருகே தீ

Published on

களனி பிரதேசத்தில்  இன்று (05) காலை திடீரென தீ பரவியுள்ளது.

இது களனி – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடமாகும்.

குறித்த இடத்திற்கு களனி மாநகர சபை தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர் பீரங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் உள் இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

தீயினால் ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டாலும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தற்போது பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...