follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுமேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிப்பு

மேன்முறையீடு பரிசீலனையின்றி நிராகரிப்பு

Published on

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு, பரிசீலனையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, மீண்டும் வழமைக்கு திரும்பும் பட்சத்தில், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா பீரிமியர் லீக் போட்டிகளில் வாய்ப்பளிப்பது குறித்து ஆராய்வதாக அவர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...