இன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

510

இன்றைய தினம் (08) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here