follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுபுகை கக்கும் வாகனங்கள் : புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு கோரிக்கை

புகை கக்கும் வாகனங்கள் : புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு கோரிக்கை

Published on

வீதிகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களின் , வாகனப் பதிவு எண், நேரம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டு புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp அல்லது Viber : 0703500525.

மின்னஞ்சல்: dmtvet@gmail.com

தொலைபேசி எண்: 0113100152

தொலைபேசி/தொலைநகல்: 0112669915

இணையத்தளம்: http://vet.lk/contact.html

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல்...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4...

சபாரி ஜீப்களில் டிக்கெட் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வனவிலங்கு மண்டலத்தைச் சேர்ந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவின் இரண்டு வாயில்களிலும் நெரிசலைக்...