மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்

741

இன்று(12) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here