கொவிட் தொற்றால் 51 பேர் மரணம்

636

நாட்டில் நேற்றைய தினம்  51 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731ஆக அதிகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here