ஞானசார தேரருக்கு V8 ரக கார்

845

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு Toyota V8 ரக கார் ஒன்று பூஜிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மருத்துவரால் பூஜிக்கப்பட்டுள்ளது

ஞானசார தேரர் வசிக்கும் ராஜகிரிய சதர்மராஜிகா விகாரையில் இந்த பூஜை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here