கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

338

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள், COVID-19 உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது.

அதன்படி, ஜனவரி மாதம் WHO இன் COVID-19 அவசரநிலைக் குழு கூடும் போது அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அளவுகோல்கள் விவாதிக்கப்படும் என்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வெற்றிகரமான தடுப்பூசி மற்றும் COVID-19 வைரஸின் தீவிரம் பலவீனமடைந்ததால், வைரஸின் ஆபத்துகள் படிப்படியாக குறைந்துவிட்டன, மேலும் COVID-19 குறித்து அச்சத்தை உருவாக்கத் தேவையில்லை என்பது அங்கு தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here