பங்காளிக் கட்சிகள் அரசிலிருந்து வெளியேறலாம் – பிரதமர் அதிரடி

2046

தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here