இன்று மின்வெட்டு இல்லை

848

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதால் இன்று (17) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here