follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇந்தியாவினால் இலங்கை பொலிஸ் துறைக்கு 125 ஜீப்கள் அன்பளிப்பு

இந்தியாவினால் இலங்கை பொலிஸ் துறைக்கு 125 ஜீப்கள் அன்பளிப்பு

Published on

இந்திய அரசாங்கத்தினால், இலங்கை பொலிஸ் துறைக்கு, 125 ஜீப் ரக வாகனங்கள், வழங்கப்பட்டுள்ளன.

500 ஜீப் ரக வாகனங்கள், பொலிஸ் துறைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அதன் முதல் கட்டமாக 125 ஜீப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...