இன்று மின்வெட்டு இல்லை

520

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(24) , நாளை(25) மற்றும் நாளை மறுதினம் (26)  மின்வெட்டு அமுப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here