கொட்டிக்காவத்த- முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

428

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டும் மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக காலமானார். அவருக்கு 45 வயதாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here