follow the truth

follow the truth

May, 17, 2024
Homeவிளையாட்டுஇந்திய தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

இந்திய தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

Published on

இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும், தசுன் சானக்க தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகளிலு்ம், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி முதல், 7ஆம் திகதிவரை இருபது 20 போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளது.

அத்துடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஜனவரி 10ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இலங்கை குழாம்

1) தசுன் ஷனக – தலைவர்

2) பெத்தும் நிஸ்ஸங்க

3) அவிஷ்க பெர்னாண்டோ

4) சதீர சமரவிக்ரம

5) குசல் மெண்டிஸ் – ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவர்

6) பானுக ராஜபக்ஷ – T20 போட்டிகளுக்கு மட்டும்

7) சரித் அசலங்க

8) தனஞ்சய டி சில்வா

9) வனிந்து ஹசரங்க – இருபதுக்கு20 போட்டிகளுக்கான உப தலைவர்

10) அஷேன் பண்டார

11) மகேஷ் தீக்ஷன

12) ஜெஃப்ரி வண்டர்சே – ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்

13) சாமிக்க கருணாரத்ன

14) டில்ஷான் மதுஷங்க

15) கசுன் ராஜித

16) நுவனிந்து பெர்னாண்டோ- ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்

17) துனித் வெல்லாலகே

18) பிரமோத் மதுஷான்

19) லஹிரு குமார

20) நுவன் துஷாரா – T20 போட்டிகளுக்கு மட்டும்

LATEST NEWS

MORE ARTICLES

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...

ஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில்,...